TNPSC பொது அறிவு தேர்வு 81

TNPSC பொது அறிவு தேர்வு 81

TNPSC பொது அறிவு தேர்வு 81 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. பாண்டிச்சேரியின் தலைநகரமானது _________

#2. கீழ்கண்டவற்றுள் புதுப்பிக்க இயலாத சக்தி?

#3. அசாமின் தலைநகரம் எது?

#4. இந்தியாவில் முப்படைகளின் தலைவர் யார்?

#5. இந்திய துணை ஜனாதிபதி பின்வரும் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

#6. எந்த விலங்கு சரணாலயத்திற்கு காசிரங்கா புகழ்பெற்றது?

#7. எங்கு இந்திய தேசிய காங்கிரஸ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஏற்றுக்கொண்டது?

#8. 1907 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் நடைபெற்ற பிளவினைக் குறிப்பது எது?

#9. ராஸ் பிகாரி போஸ் பிறந்த ஊர்?

#10. இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக 1886, 1889, 1906 ஆம் ஆண்டுகளில் இருந்தவர் யார்?

#11. தாதாபாய் நௌரோஜி பிறந்த ஆண்டு?

#12. பிபின் சந்திர பால் பிறந்த ஆண்டு?

#13. முதல் சுதந்திர இந்திய அரசியலமைப்பு நகலைத் தயாரித்தவர் யார்?

#14. ஜவஹர்லால் நேரு பிறந்த ஆண்டு?

#15. நியு இந்தியா என்ற ஆங்கில வார இதழை நிறுவியவர் யார்?

#16. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#17. கீழ்கண்டவர்களில் யார் லோகமான்யர் என்று நினைவுபடுத்தப்படுகிறார்?

#18. பாலகங்காதர திலகர் பிறந்த இடம் எது?

#19. 1921 ஆம் ஆண்டில் மாப்ளா புரட்சி எங்கு ஏற்ப்பட்டது?

#20. தன்னாட்சி தனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்று கூறியவர்,

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.