TNPSC பொது அறிவு தேர்வு 80 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. ஒரு ஹெக்டேருக்கு தானிய உற்பத்தியில் மிக அதிக அலசவு விளைவைத் தரும் மாநிலம்
#2. இந்திய மாநிலங்களில் 1991 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை செறிவு மிகுதியான மாநிலம்
#3. இந்தியாவில் மிக அதிக நிலப்பரப்பில் பயிரிடப்படும் பயிர் எது?
#4. புதிய காசுகளை மையமாகக் கொண்ட நாணயத்திட்டம் பின்வரும் ஆண்டில் இந்தியாவில் அமலுக்கு வந்தது.
#5. தமிழ்நாடு நில உச்சவரம்பு சட்டத்தின்படி நில உச்சவரம்பு
#6. இந்திய தேசிய வருமானத்தில் விவசாயத்தின் பங்கு தோராயமாக எத்தனை சதவீதமாகும்?
#7. உலகில் மீன் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு
#8. தனி நபர் கணக்கு துவங்கப்பட முடியாத வங்கி
#9. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம்
#10. இந்தியாவில் ஒரு ரூபாய் நாணயங்கள் வெளியிடும் அதிகாரம் பெற்றவர் யார்
#11. அட்டவணையில் அடங்கிய வங்கி என்பது
#12. தமிழ்நாட்டில் விவசாய வருமான வரி விதிப்பது
#13. ஒரு தொழில் துறையிலிருந்து கிடைக்கும் பல்வேறு வகையான வருவாய் பின்வருவதில் ஒன்று நிச்சயமற்றது.
#14. இந்தியாவின் இணைப்பு மொழி யாது?
#15. ஓர் ஆளுநர் Governer ஆவதற்கு குறைந்தபட்ச வயது என்ன?
#16. இராஜிய சபாவின் ஆயுட்காலம் என்ன?
#17. இந்தியப் பிரதமரை யார் நியமனம் செய்கிறார்?
#18. சுதந்திர இந்தியாவின் முதலாவது தலைமை நீதிபதி யார்?
#19. ஒரு மாநில அரசை நீக்கும் அதிகாரத்தை அரசியலமைப்பின் எந்த ஷரத்து வழங்குகிறது?
#20. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
ரிசல்ட்


மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





