விலங்கியல் வினா விடைகள்

விலங்கியல் வினா விடைகள்

விலங்கியல் வினா விடைகள் என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட எளிமை கற்றல் தொகுப்பு. தெரிந்து செய்து கொள்ளுங்கள்.

விலங்கியல் எளிமை கற்றல்

கல்வி RRB, AFCAT, SSC & UPSC போன்ற ஒன்றிய அரசு தேர்வுகளுக்கு பயனுள்ளதாக அமையும். கேள்வி பதில் பொத்தானை அழுத்தியவுடன் எளிமை கற்றல் கல்வியை காணலாம்.

Which of the following is warm blooded animals?____ ans: Aves

Aviation விமானம் பாறவைகள் வானத்திற்கு அருகில் பறப்பதால் வெப்பம் அதிகம்

The famous book of systema Naturae written by?___ ans: Carolus Linnaeus

கேள்வியிலே பதிலை கண்டறிந்து விடலாம் எளிதாக

Which worm causes elephantiasis?_______ ans: Filarial worms

யானை கால் நோய் fill நிரம்பி வீங்கி இருக்கும்.

Fungi also called as________ ans: Saprophytes

(பூஞ்சை) புஞ்சை நில பயிர்களை சாப்பிட பயன்படுத்தலாம்.

which one is familiar with parasitic worms?_____ ans: Nematoda

O to ne ஒட்டுண்ணீ பாரசைட் கேள்விலே பதில்

which one obtain oxygen dissolved in water by using gills?____ ans: Pisces

மீன்கள் மட்டுமே நீரினில் சுவாசிக்க இயலும் பிஷேஸ்

Entomology is related to study of __________ ans: Insects

Ent = Ant எறும்பு பூச்சியினன்களுள் ஒன்று. கேவியிலே ஒளிந்திருக்கும் பதில்.

The sTudy of Beekeepping is known as _________ ans: Apiculture

Bee பி என்பது பதிலில் aPI என்று கேள்வியிலே பதில் உள்ளது.

Blue Revolution is related to the __________ ans: Fish production

நீல கடலில் மீன்கள் அதிகளவில் காணப்படும்.

Who is father of Zoology___________ ans: Aritotle

ஜூ சென்றோம் ஆனால் நிறைய அறிய வகை விலங்குகளை காணலாம்.

The author of “indian Birds” written by the ________ ans: Salim Ali

பறவை அலேக்கா சல் என பறந்து சென்றிடும்.

Study of Extinct animals is called _________ ans: Paleontology

அழிந்து போன உயிரினங்கள் பழையதாக மாறி மக்கி பொய் இருக்கும்.

citadel

which is non- Poisonous Snake?

Python

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading