TNPSC பொது அறிவு தேர்வு 78

TNPSC பொது அறிவு தேர்வு 78

TNPSC பொது அறிவு தேர்வு 78 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. புகையிலையில் உள்ள நச்சுத் தன்மையுள்ள பொருள்

#2. சிறுநீரில் வெளியேற்றப்படும் பொருள்

#3. நாடாப்புழு யாரிடம் அதிகமாகக் காணப்படும்?

#4. எய்ட்ஸ் வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மிருகம்

#5. ஹர்கோவிந்த் குரானா என்பவர் கீழ்கண்டவற்றுள் எந்த கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றார்?

#6. கீழ்கண்டவற்றுள் எந்த வியாதி வராமல் தடுக்க ட்ரிப்பில் ஆன்டிஜன் கொடுக்கப்படுகிறது?

#7. மாமன்னர் அலெசாண்டருடன் போர் செய்த இந்திய மன்னர் யார்?

#8. பாக்டீரியாபேஜ் என்பது

#9. ஒரு செல்லில் ரைபோசொமின் முக்கிய பங்கு யாது?

#10. கௌதம புத்தர் முதன் முதலில் போதித்த இடம்

#11. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#12. அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார்?

#13. இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார்?

#14. ஜெசியா வரி மீண்டும் யார் காலத்தில் விதிக்கப்பட்டது?

#15. பிளாசி போர் எந்த ஆண்டு நடைபெற்றது?

#16. பக்ஸார் சண்டை எப்போது நடைபெற்றது?

#17. நிலையான நிலவரித் திட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?

#18. எப்பொழுது ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்தது?

#19. முதல் இந்திய போலிஸ் அதிகாரி யார்?

#20. பொன்னியின் செல்வன் என்ற நாவலை எழுதியவர் யார்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

citadel

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.