TNPSC பொது அறிவு தேர்வு 77 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. பெனிசிலின் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
#2. பண்டைய இந்திய ரசவாதிகள் தங்கம் தயாரிக்கவும், சாகாத மருந்து தயாரிக்கவும் உபயோகித்தவை
#3. ஈஸ்ட் கீழ்கண்டவற்றுள் எதனை உண்டாக்க பயன்படுகிறது?
#4. பெரும்பாலான பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம்
#5. கீழ்கண்ட புரோட்டோசொவான்களில் எதற்கு தெளிவான வடிவம் உள்ளது?
#6. பாக்டீரியாக்களின் வளர் ஊடகத்தில் பயன்படுத்தப்படுவது எது?
#7. மலேரியா நோயை உண்டாக்குபவை
#8. எளிய வகை நிலவாழ் தாவர வகையானது
#9. பாக்டீரியா பொதுவாக பகுப்படையும் வகை
#10. ஆகார் – ஆகார் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
#11. நனைந்த ரொட்டியில் வளரும் உயிர்
#12. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#13. நைட்ரஜன் நிலைநிறுத்தல் செய்பவை
#14. கீழ்கண்டவற்றுள் எது பூச்சி இனங்களின் குடலில் இருந்து செல்லுலோசை செரிக்க உதவுகிறது?
#15. சர்க்கரை கரைசலில் இருந்து ஒயின் (வினிகர்) உண்டாக்கும் பாக்டீரியா
#16. பேக்கரி – ஈஸ்ட் எனப்படுவது
#17. மிக உயரமான மர வகைகள் காணப்படும் தாவர பிரிவு
#18. தில்லியில் சுற்றுப்புற அசுத்தங்களை உருவாக்குவது
#19. அயோடின் குறைபாடு ஏற்ப்படுத்துவது
#20. கண்ணாடியை கரைக்கும் அமிலம்
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.






