பொது தமிழ் தேர்வு 78 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. வெண்சங்கு – பெயர்ச்சொல்லின் வகை அறிக
#2. ஒலிவேருபாடறிந்து சரியான பொருளை எழுதுக. ஒலி : ஒழி
#3. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
#4. கா என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது
#5. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
#6. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு. மக்கள் போற்றும் தலைவராக காமராசர் விளங்கினார்! படிப்பதென்றால் வள்ளுவனை படிக்க வேண்டும்
#7. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
#8. இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும் உன்னத மலைகளுள் ஒளிர்தரு நாடு – சீர்மொனையைக் கண்டறிக.
#9. பிரித்து எழுதுக. வண்பயன்
#10. நின்றவன் என்பதன் இலக்கணக் குறிப்புத் தருக.
#11. ஒலிவேருபாடறிந்து சரியான பொருளை எழுதுக. ஊன்: ஊண்
#12. எதிர்சொல் தருக. கலந்து
#13. Journalist: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் தருக.
#14. வெங்கதிர் என்பதன் இலக்கணக் குறிப்பு தருக
#15. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#16. மகிழ் – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க
#17. செயப்பாட்டு வினை வாக்கியத்தைக் கண்டறிக
#18. கடலைக் குறிக்காத சொல்லைக் கண்டறிக
#19. நூ- என்னும் ஒரேழுத்து ஒரு மொழிக்குரிய போருல்யாது
#20. பிரித்தேழுதுக: தொல்லுலகம்
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.






