TNPSC பொது அறிவு தேர்வு 76

TNPSC பொது அறிவு தேர்வு 76

TNPSC பொது அறிவு தேர்வு 76 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. புள்ளி செயல்பாடு தத்துவம் எங்கு உபயோகப்படுகிறது?

#2. ஒரு ஜெட் விமான இயந்திரம் வேலை செய்யும் அடிப்படைத் தத்துவம்

#3. சூரியனின் வெப்பநிலையை காண உதவும் விதி

#4. தசைகளில் இரத்த ஓட்டம் ______ ஆல் நடைபெறுகிறது

#5. கதிரியக்க கார்பன் இவற்றிற்கு பயன்படுகிறது?

#6. வீச்சு பண்பேற்றத்தை விட அதிர்வெண் பண்பேற்றம் சிறந்தது. ஏனெனில்

#7. X கதிர்கள் செல்லும் திசைவேகம் எதற்க்குச் சமம்?

#8. ஒலிப்பெருக்கி என்பது

#9. ஒளியின் குறுக்கலை பண்பு எதனால் நிரூபிக்கப்படுகின்றது?

#10. மின்சார இஸ்திரிப்பெட்டி குளிர அதிக நேரம் எடுக்க காரணம்?

#11. ஹீலியம் வாயு ஹைட்ரஜன் வாயுவுக்கு பதிலாக நிரப்பபடுவதற்கு காரணம்

#12. கீழ்கண்டவற்றுள் பூண்டு மணமுடையது எது?

#13. நைட்ரஜன் அடங்கிய ஒரு பொதுவான உரம் எது?

#14. கீழ்க்கண்டவற்றுள் எது ஓர் உலோக போலி?

#15. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#16. பாதரசம் வெப்பமானிகளில் பயன்படுத்தப்படுவதற்க்கான காரணம்

#17. சோடியம் குளோரைடு என்பது கீழ்கண்டவற்றில் எதனுடைய வேதிப் பெயர்?

#18. பசுமையான உணவு மற்றும் பழங்களில் உள்ள சத்து எது?

#19. மின்சார பல்புகளில் நிரப்பப்பட்டுள்ள வாயு?

#20. தீப்பெட்டின் பக்கங்களில் உள்ள பொருள்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.