மங்களகிரி எய்ம்ஸில் வேலைவாய்ப்பு

மங்களகிரி எய்ம்ஸில் வேலைவாய்ப்பு

மங்களகிரி எய்ம்ஸில் வேலைவாய்ப்பு இடங்கள் 15 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: AIIMS/MG/Admin/RecruitMatt/03

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 06.05.2023

பட்டியல் 📋

பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள் பற்றிய விபரங்கள் அட்டவணையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பணியின்
பெயர்:
காலி
இடங்கள்:
Plastic
Surgery
1
ENT1
General
Surgery
2
Neuro
Surgery
1
Nuclear
Medicine
1
Obsterics
& Gynaecology
1
Ophthamology1
Paediatric
Surgery
1
Paediatrics1
Physiccal Medicine
& Rehabilitation
1
Surgical Oncology1
Trauma &
Emergency
2
Urology1

வயது வரம்பு: 45 க்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடமும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

மங்களகிரி எய்ம்ஸில் வேலைவாய்ப்பு அமைவதற்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

நேர்முக தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடங்கள்: 25.05.2023 அன்று காலை 8.30 மணி அளவில் Library Building, AIIMS Mangalagiri, Guntur District, Andhra Pradesh.

citadel

விண்ணப்பிக்கும் முறை 📜

விண்ணப்ப கட்டணம் 💳

ரூ.1000/- கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500. தேர்வு கட்டணம் அளித்த பின்னர் எக்காரணம் கொண்டும் மீண்டும் திருப்பி அளிக்கப்பட மாட்டாது.

மாற்றுதிரனாளி ஆகியோருக்கு எவ்வித விண்ணப்ப கட்டணம் கிடையாது.

சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ளவும் 🤔

நிபந்தனைகள் ⚖️

  • பரிந்துரை கடிதம் கொடுத்தால் விண்ணப்பம் நீக்கப்படும்.
  • தேர்ந்தெடுக்கும் போது தவறான தகவல் சமர்ப்பித்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • பணியிடங்களை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.
எய்ம்ஸ் மங்களகிரி எங்கு அமைந்துள்ளது?

ஆந்திர பிரதேச மாநிலம்

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading