குடிமையியல் வினாவிடை என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட எளிமை கற்றல் தொகுப்பு. தெரிந்து செய்து கொள்ளுங்கள்.
எளிமை கற்றல் அரசியலமைப்பு
கல்வி RRB, AFCAT, SSC & UPSC போன்ற ஒன்றிய அரசு தேர்வுகளுக்கு பயனுள்ளதாக அமையும்.
Article 15 of indian constitution is Related to that_______ Ans: prohibition to Discrimination of race, group
மக்களை இன வாரியாக பிரித்து ஒதுக்கி வைப்பது நஞ்சாகும் 15
Article -18 of indian constitution is related to that? _______ Ans: Abolition of Titles
மண்டல நட்டு 18 கழண்டவங்க தான் பட்ட பேர் வச்சி கூப்டுவானுங்க.
Article -19 of indian constitution is related to that?______ Ans: Freedom of Speech
பேச்சுரிமை என்கிற பேரில் நையாண்டி 19 பேசுகிறார்கள்.
Article- 52 of indian constitution is related to the?______ Ans: President of India
ஜ(5)னாதிபதி க்கு அஞ்சிடு 52 ஏனேன்றால் பொறுப்புள்ள பதவி.
Article -41 of indian constitution is related to the_________ Ans: Right to Work, to education
எம்ப்லோய்மென்ட் தமிழில் வேலை பார்க்கிறான் (41)
Which part of indian constitution Describes the Union Territories?_______ Ans: VIII
இந்தியாவில் மொத்தம் எட்டு யூனியன் பிரதேசங்கள் உள்ளன
Third Schedule of indian contitution is Related to that________ Ans: form of oath
Oath என்றால் உறுதி மொழி என அர்த்தம் Tree 3 மரம் எப்போதும் உறுதியாக இருக்கும்.
Fourth Schedule of indian constitution is related to that_________ Ans: Allocation of seat in Rajya sabha
ராஜ்ஜியத்தின் மீது போர் 4 தொடுக்கின்றனர்.
The National Anthem first Sung on __________ ans: 27 December 1911
தேசிய கீதம் மக்களை இணைத்திடும் டூல் (27)
Emergency Provision are described in the _________ ans: part 18
நம்மை கட்டுப்படுத்த முடிச்சு (Knot 18) போடுகிறார்கள்.
மேலும் கூடுதல் குடிமையியல் வினாவிடை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
444





