வேதியியல் கல்வி 1 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட எளிமை கற்றல் தொகுப்பு. தெரிந்து செய்து கொள்ளுங்கள்.
எளிமை கற்றல் வேதியியல்
கல்வி RRB, AFCAT, SSC & UPSC போன்ற ஒன்றிய அரசு தேர்வுகளுக்கு பயனுள்ளதாக அமையும்.
What is used as Lubricant in heavy machin es? ______ ans: Graphite
வழவழப்பு தன்மைக்கு கிரீஸ் பயன்படுத்துவாங்க அது ரெம்ப கருப்பாயிட்டு இருக்கும்.
2. Soap Prepared by Caustic Soda with :_____ ans: Fats
சோப்பு போலவே கொழுப்பும் வழவழப்பா இருக்கும்
3. Silk Fiber is Chemically a Protein:__________ ans: Protein
silk என்பது பட்டு P TO ( protein )
4. The Element has Strongest intermolecular forces to attraction____ ans: Iodine
iODIne பசை ஒட்டி னால் நன்றாக அட்ட்ராச்சன் கிடைக்கும்
5. Which element has same Isotope like palladium?______ ans: calcium
பல் வந்து கல் போல ஸ்ட்ராங்கா இருக்கும்.
6. Aspirin is ___________ ans: Acetyl Salicyclic Acid
கேள்வியிலே பதில் உண்டு ASpirin
7. Super Cooled Liquid is ___________ ans: Glass
தண்ணீர்ல முகம் கண்ணாடி மாதிரி தெரிகிறது
8. Noble Gases Which used in RadioTheraphy ________ ans: Radon
கேள்வியிலே பதிலை கண்டறியலாம் RAD
9. The Most paramagnetic Element is __________ ans: Iron
Iron Man நன்றாக paraப்பார் வானில்.
10. Main Ore of Aluminium ______ ans: Bauxite
வடிவேலு காமெடியில் சிங்கம் பாக்சிங் களத்தில் இறங்கிருச்சு !! அப்புறம் Aluகிறார்.
11. Litmus optained from _________ ans: Lichen
சில பதில்கள் கேள்வியிலே இருக்கும் LIt & LIch
12. Aluminium Oxide is ____________ ans: Amphoteric Oxide
பாகுபலி வாலில் தடுக்கும் அம்பு முனை மின்னும்.
13. what molecules are found in the Soap________ ans: Sodium and Potassium.
சோப்பு சோடியம். முதல் வார்த்தை பதில். சோப்பு potta குளிக்கணும்.
மேலும் கூடுதல் வேதியியல் கல்வி 1 பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
Chemistry





