TNPSC பொது அறிவு தேர்வு 74

TNPSC பொது அறிவு தேர்வு 74

TNPSC பொது அறிவு தேர்வு 74 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. எதற்க்காக கிலாபத் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது?

#2. இந்திய தேசிய காங்கிரஸ் உருவாகும் போது இருந்த வைசிராய் யார்?

#3. ஆங்கிலேயருக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தியடிகள் தொடங்கிய ஆண்டு?

#4. இந்திய வெளியுறவுக் கொள்கை இதன் அடிப்படையில் அமைந்தது.

#5. நான்காம் பகுதி என்ற சொற்றொடர் எதனுடன் தொடர்புடையது?

#6. மத்திய அரசின் வரையறுக்கப்பட்ட நிர்வாக அதிகாரங்கள் யாரிடம் இருக்கிறது?

#7. அனைத்திந்திய பணிகளை நியமனம் செய்விப்பது

#8. இந்திய அரசின் முதல் சட்ட அலுவலர் யார்?

#9. கீழ்வருபவைகளில் இந்திய குடியரசுத் தலைவர் நியமனம் செய்யாதது எது?

#10. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#11. மாண்ட்போர்டு சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு?

#12. சுப்பிரமணிய பாரதி நடத்தி வந்த தமிழ் நாளேடு

#13. இந்திய திட்ட ஆணையத்தின் தலைவர் யார்?

#14. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியங்கள் இவைகளிலிருந்து எடுக்கப்படுகிறது.

#15. எத்தனை முறை இந்திய குடியரசு தலைவி பதவி பிரமாணம் எடுத்துக் கொள்ளலாம்?

#16. அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் யாருக்குப் பொறுப்பாகத் திகழ்வார்கள்?

#17. எதன் அடிப்படையில் ஒரு நீதிபதி பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்?

#18. சட்டத்தின் அடிப்படையில் குடிமகன் என்ற உரிமையை நெறிப்படுத்துவது யார்?

#19. எந்த சரத்துப்படி, அரசியலமைப்புப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்துகிறார்கள்?

#20. கீழ்வருபவைகளில் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளில் அடங்கப் பெறாதது எது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

citadel

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.