இந்திய வரலாறு கல்வி 1

இந்திய வரலாறு கல்வி 1

இந்திய வரலாறு கல்வி 1 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட எளிமை கற்றல் தொகுப்பு. தெரிந்து செய்து கொள்ளுங்கள்.

சுதந்திர போராட்டம் எளிமை கற்றல்

கல்வி RRB, AFCAT, SSC & UPSC போன்ற ஒன்றிய அரசு தேர்வுகளுக்கு பயனுள்ளதாக அமையும்.

In which Year Ilbert Bill Was Introduced At First time?_______ Ans: 1883

இல்பேர்த் என்பது பிறப்பால் தகுதி இல்லாதவர்கள் என்று அர்த்தம். என் முன் 83 நிற்க தகுதி இல்லை என ஞாபகம் வைத்துகொள்ளலாம்.

Who Partitioned bengal in 1905?________ Ans: Curzon

கர்சன் கரிசனமே இல்லாமல் வங்காளத்தை பிரித்தார்.

Which Year Socialism Revolution spreaded on Russia? ___Ans: 1917

சமத்துவம் மக்கள் எல்லோரு ஒன்று அல்லவே 17

In which year Mahatma Gandhi started National Congress in south africa against Racial Discrimination? ________ Ans: 1895

வெள்ளையர்களிடம் இருந்து கருப்பர்களை நகர்த்தி வைத்தார்கள் 95

who is the viceroy at the time of Jallianwalabagh massacare?_______Ans: Lord ChelmsFord

ஜாலியா செஸ் விளையாடலாம்.

In which day Jallian walabagh massacare happened?____ Ans: 13 Aprill

திர்தீன் துப்பாக்கியால் சுட்டு மக்களை துரத்தினர் 13

For Which Festival People Gathered to Celebrate on Jallian walabagh?__ Ans: Baisakhi

ஆங்கிலேயேர்கள் துப்பாகியால் சாக அடித்தார்கள் மக்களை

In Which Year Chauri Chaura incident happened?____ Ans: 1922

chauri chaura என இரு முறை வருவதால் 22, மேலும் இருபத்தி இரண்டு காவலர்கள் மாண்டனர்.

In which year Bhagat singh, Sukhdev and Rajguru were Executed?____Ans: 1931

தூக்கிலிடும் போது முனங்கினான் 31

Dandi March Started from which Place?________ Ans: Sabarmati

உப்பு சத்யாகிரகம் உப்பு சாப்பாட்டில்

In which year Bhagat singh Bombed Central Legislative Assembly?______ Ans: 1929.

சட்டசபை நடக்கும் வேளையில் டும் 2 என பொது 9 கூட்டத்தில் வெடி வெடித்தது.

In which year Indian national Army Was Formed?________ Ans: 1942

படை இந்தியாவின் மீது போரெடுத்து 42 வந்தது.

Who was the Founder of Khudai khidmagar?_________ Ans: Khan Abdul ghafar khan

கேள்வியிலே பதிலினை கண்டறிந்து விடலாம் கா க

Who started Swaraj Party?___________ Ans: Motilal nehru, C.R. Das

தாசர்களின் (அடிமை) மோதலால் சுயராஜ்யம் கிடைத்தது

Who Led Bardoli Satyagraha?__________ Ans: Sardar vallabari Patel

பார் ல பாட்டெல்லாம் பாடுறாங்க.

In which year HSRA(Hindustaan Socialist Republic Army) was Founded?_________ Ans: 1928

வெள்ளை(யர்கள்) அழுக்கை இந்தியாவில் இருந்து துவைத்தது 28 எடுப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டது.

Who Wrote anandmath Novel?____________ Ans: Bankim chandra chatterji

தற்போது மொபைலில் சாட் செய்து ஆனந்தமடைகிறார்கள்.

In which year Civil Disobedience Movement Started?_______ Ans: 1930

உப்பு வரியை எதிர்த்து தட்டி 30 கேட்க ஆரம்பித்து விடுவிட்டார்கள்.

இந்திய தேசிய இராணுவம் எங்கு தொடங்கப்பட்டது?

சிங்கப்பூர்

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading