இயற்பியல் கல்வி 1 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட எளிமை கற்றல் தொகுப்பு. தெரிந்து செய்து கொள்ளுங்கள்.
இயற்பியல் எளிமை கற்றல்
கல்வி RRB, SSC & UPSC போன்ற ஒன்றிய அரசு தேர்வுகளுக்கு பயனுள்ளதாக அமையும்.
knot is a measure of ________ ans: speed of ship
knot என்றால் முடிச்சு என்று அர்த்தம் படகை எப்போதும் கரையில் கட்டி வைப்பது முக்கியம்.
2. who enuciated the laws of planetary motion? _____ ans: Johannes kepler
சில பதில்கள் கேள்விலே மறைந்து இருக்கும் planetary kepler
3) In a photocell light energy is converted into:____ ans: Electrical Energy
photo என்று கேள்வியில் வந்தாலே போதும் அது சூர்யனை பற்றி குறிப்பது. சூர்ய ஒளி மின்சாரம் பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள்
4) The energy stored in a watch spring is:______ ans: Potential energy
stored energy நிலையான ஆற்றல் மறைந்திருக்கும்போது அதனை Potential Energy என்று அழைக்கிறோம்.
5) Lamberts law is related to:________ ans: Illumination
LAMP என்றால் விளக்கு என்று அர்த்தம் அதன் பலன் வெளிச்சம்( Illumination)
6) Lens is made of ________ ans: Flint
பிரண்ட்ஸ் படத்தில் காமெடி போன்று சல்லி சல்லிய நொறுக்கிட்டான்களே கண்ணாடிய. அது போல் கண்ணாடி(லென்ஸ்) பிளந்து (பிளின்ட்) விடும்.
7) Lux is SI unit of______ ans: Illumination
லக்ஸ் சோப்பு போடு குளிச்சா MGR போல் தக தகன்னு மின்னுவீங்க
8) Air bubble in water will act like a _____ ans: concave lens
பப்பாளி கு நடுவில் குழி இருக்கும் அதனால் குழி ஆடி
Calculus new branch of mathematics invented by____ ans: Newton
டன் கணக்குல calculation பண்ணனும்
SI unit of Pressure is called ________ ans: Pascal
கல் தூக்கும் போது கீழ் நோக்கி பிரஷர் இருக்கும்
What is Radius of Earth_________ ans: 6.37*10^6
அறம் 6 செய்த பூமியிலே யார் முன்னாலும் 37 ஆறு ஓடும்
What is Mass of Earth ________ ans: 5.9*10^24
ஐயத்தின் 5 போது 9 எட்டு எட்டாக நடையிட்டு ரெம்ப தூரம் too far 24
What is Value of G is __________ ans: 6.673*10^-11
Gravitation Constant கிராவிட்டி படத்தில் சிக்கல் 6 மேல் சிக்கல 67 ஒன்று க்கு மேல் ஒன்றாக 11
மேலும் கூடுதல் இயற்பியல் கல்வி 1 எளிமை கற்றல் பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
3





