TNPSC பொது அறிவு தேர்வு 73

TNPSC பொது அறிவு தேர்வு 73

TNPSC பொது அறிவு தேர்வு 73 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. போபால் விபத்தில் கசிவு ஏற்ப்பட்ட வாயு?

#2. பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின் தலைவர் யார்?

#3. ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?

#4. தொலைகாட்சி பெட்டி இவரால் கண்டுபிடிக்கப்பட்டது?

#5. ரைட் சகோதரர்கள் இதனை கண்டுபிடித்தனர்?

#6. ஆரோவிலே அமைந்துள்ள இடம்?

#7. இரயில் பேட்டிகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன.

#8. இந்தியாவின் நுழைவாயில் இங்கு உள்ளது?

#9. 1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகத்திற்கு காரணம்

#10. இந்தியர்கள் சைமன் கமிஷனை புறக்கனித்தார்கள். காரணம்

#11. இந்திய தேசிய இராணுவத்தைத் தோற்றுவித்தவர்?

#12. கீழ்கண்ட கவர்னர் ஜெனரல்களில் யார் வங்க பிரிவினையில் சம்பந்தப்பட்டார்?

#13. வங்கப் பிரிவினையை தோற்றுவித்தது

#14. இந்தியாவில் இங்கு தான் முதன் முதல் தொலைகாட்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது?

#15. விடுதலை புலிகளின் சதியால் மனித வெடிகுண்டுக்கு பலியான இந்தியப் பிரதமர் யார்?

#16. கீழ்கண்டவைகளில் ஆசியாவில் இல்லாத நாடு?

#17. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#18. பால கங்காதர திலகர் நடத்திய இரண்டு பத்திரிக்கைகள்

#19. பகத்சிங் தூக்கிலிடப்பட்ட ஆண்டு

#20. சட்டமறுப்பு இயக்கத்தை காந்தியடிகள் ஆரம்பித்த ஆண்டு?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.