பொது தமிழ் தேர்வு 74 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. உறவுக்கு பாலமா அல்லது தினவெடுத்த தோள்களுக்கு பலியா – இது எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
#2. மனிதன் – பெயர்ச்சொல்லின் வகை அறிக
#3. பிஞ்சிலே பழுத்தது போல – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைக் காண்க
#4. மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் இவ்வடி இடம் பெற்றுள்ள நூல்
#5. பக்திச் சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவிவலவன் எனப் போற்றப்படுபவர்
#6. மதுரைக் கூல வாணிகன் என்று அழைக்கப்படுபவர்
#7. போவாள் – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
#8. கொழு கொம்பற்ற கோடி போல – உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைக் காண்க
#9. மறந்தனள் – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
#10. தன்வினை வாக்கியத்தைக் காண்க.
#11. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#12. செயப்பாட்டு வினை சொற்றோடரைக் காண்க
#13. தே – என்னும் ஒரேழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக
#14. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.
#15. கருமுகிலும் வெண்மதியும் – என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.
#16. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: கல்வி வளம் நிரம்பியது தமிழ்நாடு
#17. கொதுப்பதுஉம் – என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
#18. சுடு -என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரை தேர்ந்தெடுக்க
#19. ஒலி வேருபாடரிந்து சரியான பொருளைத் தேர்க: அலை – அளை
#20. நில் – என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





