TNPSC பொது அறிவு தேர்வு 71

TNPSC பொது அறிவு தேர்வு 71

TNPSC பொது அறிவு தேர்வு 71 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • – தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. Y.V ரெட்டி ஓய்வு பெற்றபின் மைய வங்கியின் கவர்னராக யார் நியமிக்கப்பட்டார்?

#2. 2009 ஆம் ஆண்டிற்கான இந்திராகாந்தி அமைதி பரிசை பெற்றவர் யார்?

#3. 2010 இல் எந்த நாட்டில் நேர மண்டலங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது?

#4. இந்தியாவின் _____ காமன்வெல்த் வங்கியின் முதல்கிளை மும்பையில் ஆகஸ்ட் 2010 இல் நிறுவப்பட்டது?

#5. ________ அன்று அச்டிராய்ட் ஒன்றில் முதல் முறையாக பனிக்கட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

#6. இந்தியாவிற்கும் சௌதி அரேபியாவிற்கும் இடையில் ஏற்ப்பட்ட ரியாத் ஒப்பந்தம் கையெழுத்தான நாள்

#7. இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் எந்த நாட்டுடன் ஒரு கூட்டு நிதி கமிஷனை இந்தியா உருவாக்கியுள்ளது?

#8. உலகிலேயே மிக பெரிய சூரிய சக்தி ஆளை எங்கு உள்ளது?

#9. 2010 ஆம் ஆண்டிற்கான ஜி.டி. பிர்லா சர்வதேச விருது கலை மற்றும் கலாச்சார துறையில் பெற்றவர் யார்?

#10. பாச்டிரானை கண்டறிந்தவர் யார்?

#11. நெகிழ் வட்டு ஒரு ____

#12. இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணை மாநிலங்களின் பெயர்கள் மற்றும் நிலப்பரப்பை கூறுகிறது?

#13. தமிழகத்தில் தொல் பழங்கால ஓவியம் முதன் முதலில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

#14. இனியவை நாற்பது என்ற நூலின் ஆசிரியர் யார்?

#15. HDI என்பதன் விரிவாக்கம்

#16. ஹைட்ரஜன் குண்டின் அடிப்படைத் தத்துவம்

#17. மூல நிரல் மொழி என்பது ___ நிரல் மொழியில் எழுதப்பட்டது.

#18. தகவல்களை புள்ளிவிவரங்களாக மாற்றும் போது அவைகள் _____ ஆக இருக்க வேண்டும்.

#19. தலைமை நீதிமன்ற முடிவு எடுக்கும் பிரச்சனைக்குரிய தேர்தல்/தேர்தல்கள்

#20. ஒன்றே குலம்: ஒருவனே தேவன் என்று கூறியவர்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.