TNPSC பொது அறிவு தேர்வு 70 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. பூமி சுழல்வதை நிறுத்தினால் அதன் பரப்பின்மேல் G யின் தோற்ற மதிப்பு
#2. பால்பியானி வளையங்கள் இவற்றில் காணப்படுகின்றன.
#3. தளகொளங்கள் என்பவை எவை?
#4. 2009 – 10 பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் எத்தனியாவது மாநிலமாக உள்ளது?
#5. மாநில சட்ட மேலவையின் மொத்த உறுப்பினர்களில், எத்தனை பேரை ஆளுநர் நியமனம் செய்யலாம்?
#6. மனித இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் சுவாச நிறமிச்செல்
#7. கீழே கொடுக்கப்பட்ட எந்த ஒரு ஜோடி சரியாக பொருந்தவில்லை?
#8. தமிழ்நாட்டில் ஜமிந்தாரி முறை எப்போது ஒழிக்கப்பட்டது?
#9. பெரும்பாலான மாவட்டங்களில் தமிழ்நாட்டில் குடும்பத் தொழிலாக தொடர்ந்து இருந்து கொண்டு இருப்பது?
#10. டூராமின்னில் இருக்கும் உலோகங்கள்
#11. தேசிய இடைக்கால அரசு எப்போது ஏற்பட்டது?
#12. கணியன் பூங்குன்றனார் விருது எதனோடு தொடர்புடையது?
#13. கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
#14. நியூட்டன் குளிர்வு விதியின் சிறப்பானது
#15. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#16. விழாக்களின் நகரம் என்பது எது?
#17. மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அதிக அளவு பங்கினை இன்றும் அளித்து வருவது
#18. பின்வருவனவர்களில் முதல் பாரத ரத்னா விருது பெற்றவர் யார்?
#19. பசுபிக் பேராழியின் ஆழமான பகுதி
#20. வோல்ட் மீட்டரின் மின்தடையின் அளவு அதிகம் ஏன் எனில்
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.






