பொது தமிழ் தேர்வு 72

பொது தமிழ் தேர்வு 72

பொது தமிழ் தேர்வு 72 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. மங்கைவேந்தர் என்றழைக்கப்படுபவர்

#2. பை என்னும் ஒரேழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது

#3. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக

#4. மணிமேகலை துறவு என்ற அடைமொழியால் சிறப்பிக்கப்படும் நூல்

#5. பாட்டுக்கொரு புலவன் என்றழைக்கப்பட்டவர்

#6. ஒலி வேருபாடறிந்து சரியான பொருளைக் காண்க. மருப்பு – மறுப்பு

#7. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க: பரி – பறி

#8. மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் காண்க

#9. Patron – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் காண்க

#10. ஒலி வேருபாடறிந்து சரியான பொருளைக் காண்க. கலை – களை

#11. கேள் என்னும் வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைக் காண்க

#12. தோடு என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை காண்க

#13. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க

#14. வா என்னும் வேர்ச்சொல்ல்லின் வினைமுற்றைக் காண்க

#15. அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல – உவமையால் விளக்கப்பெறும் பொருள்

#16. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#17. நூல் – பெயர்ச்சொல்லின் வகை அறிக

#18. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு. பாரதியார் பாட்டினில் நெஞ்சைப் பறிகொடுத்தார்

#19. எந்தை – என்பதன் இலக்கணக் குறிப்புத் தருக

#20. வேல் – பெயர்ச்சொல்லின் வகை அறிக.

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

football

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.