TNPSC பொது அறிவு தேர்வு 69

TNPSC பொது அறிவு தேர்வு 69

TNPSC பொது அறிவு தேர்வு 69 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. பைரோலூசைட் பின்வருவனவற்றுள் எந்த உலோகத்தின் தாது பொருள்?

#2. சிந்து நாகரீகம் எந்நாகரிகத்தை சார்ந்தது?

#3. கீழ்கண்டவற்றுள் சூர்யோதயம் பத்திரிக்கையின் ஆசிரியர் யார்?

#4. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு?

#5. அமில மழை உருவாக காரணம்?

#6. பிற்கால சோழர் பரம்பரையைத் தோற்றுவித்தவர் யார்?

#7. புவியின் வயது உத்தேசமாக

#8. செலவிட இயன்ற வருமானம் என்றால் என்ன?

#9. சுவாச வேக அளவினைக் கட்டுப்படுத்தவும், பராமரிக்கவும் சுவாச மையம் உள்ளதை முதன் முதலாக கண்டறிந்தவர் யார்?

#10. 1979 ஆம் ஆண்டு கட்சித் தாவல் தடை சட்டத்தை இயற்றிய மாநிலம்

#11. டி.என்.ஏ.வின் இரட்டை இழைச் சுருள் மாதிரியைக் கண்டறிந்தவர்கள்

#12. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#13. சத்தியேந்திர சின்ஹா வைஸ்ராயின் ஆட்சிமன்ற குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஆண்டு எது?

#14. ரூர்க்கலா உருக்காலை கீழ்கண்ட ஒன்றின் உதவியுடன் துவங்கப்பட்டது?

#15. இந்திய பாராளுமன்ற நடைமுறையில் பூசிய நேரம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?

#16. கீழ்கண்டவற்றுள் டெல்லி ஒப்பந்தம் என்று அழைக்கப்படுவது எது?

#17. சல்பைடு தாதுக்களை செறிவூட்டப் பயன்படுத்தும் முறை?

#18. கோவா இந்திய குடியரசில் இணைக்கப்பட்ட ஆண்டு எது?

#19. 2010 -11 ஆம் ஆண்டில் பணவீக்க (அனைத்து பொருள்களின்) சதவிதம்

#20. சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமர் யார்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

citadel

மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.

எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.