பொது தமிழ் தேர்வு 64

பொது தமிழ் தேர்வு 64

பொது தமிழ் தேர்வு 64 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. கண்டான் வேர்ச்சொல் தருக.

#2. வந்தான் வேர்ச்சொல் தருக.

#3. மார்கழி பெயர்ச்சொல்லின் வகை காண்க.

#4. வைக்கம் வீரர் என்று போற்றப்படுபவர்?

#5. நடந்தான் வேர்ச்சொல் தருக.

#6. புறப்பாட்டு என வழங்கப்பெறும் நூல்

#7. நெடுந்தொகை என வழங்கப்பெறும் நூல்

#8. இன்சொல் இனிது ஈன்றாள் காண்பான். இத்தொடரில் அமைந்த மோனைச் சொற்கள்

#9. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும். இத்தொடரில் அமைந்த எதுகை சொற்கள்

#10. உப்புத் தின்றவன் தண்ணீர் குடிப்பான். விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.

#11. அறிவு அற்றம் காக்கும் கருவி. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.

#12. படி – இதன் வினைமுற்றைத் தேர்க.

#13. செய் – இதன் வினைமுற்றைத் தேர்க.

#14. வலி, வளி – பொருள் தேர்க.

#15. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#16. மரம், மறம் – பொருள் தேர்க.

#17. மரை, மறை – பொருள் தருக.

#18. பகுத்தறிவு பகலவன் என்று போற்றப்படுபவர்

#19. படிக்காத மேதை என்று போற்றப்படுபவர்

#20. இசையின் இனிமையை அறியாதார் யார்? – இது எவ்வகை வாக்கியம்.

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.