பொது தமிழ் தேர்வு 62 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. ஏற்ற தமிழ் சொல் தருக.- ஜெராக்ஸ்
#2. ஏற்ற தமிழ் சொல் தருக.- பிரசங்கம்
#3. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.- குலவிச்சை கல்லாமல் பாகம்படும்
#4. இலக்கணக் குறிப்பு தருக. பொதிர்கொள்
#5. தான் செய்யாமல் பிறர் அல்லது பிறவற்றின் துணையுடன் செய்யும் வினை வடிவம்
#6. சித்த மருத்துவம் என்பதே தமிழ் மருத்துவம் ஆகும்- எவ்வகை வாக்கியம்?
#7. சரியான பொருளைத் தேர்ந்தெடு. அரவம்.
#8. சரியான பொருளைத் தேர்ந்தெடு. வேழம்.
#9. சரியான இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடு. ஒரீஇ
#10. சரியான விடையை தேர்ந்தெடு, கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர்
#11. சரியான விடையைத் தேர்ந்தெடு. முத்தமிழ்க் காப்பியம்
#12. சரியான இலக்கணக் குறிப்பு தருக. அவரவர்.
#13. சரியான விடையைத் தேர்வு செய்க. பாலைத் திணை என்பது
#14. கோ என்னும் ஒரேழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
#15. பார் என்னும் வேர்ச்சொல்லை வினையேச்சமாக்கி எழுதுக.
#16. வா என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கி எழுதுக.
#17. வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தை தேர்வு செய்க.
#18. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#19. வழூஉச் சொல் திருத்தம் பெற்ற சொல்லைத் தேர்ந்தெடு.
#20. வழூஉச் சொல் திருத்தம் பெற்ற சொல்லைத் தேர்ந்தெடு.
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.






