பொது தமிழ் தேர்வு 61

பொது தமிழ் தேர்வு 61

பொது தமிழ் தேர்வு 61 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. தான் உருகி ஒளி தரும் மெழுகு – இது எதனை விளக்க வரும் உவமானம்?

#2. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைக் கூறுக. உடுக்கை இழந்தவன் கை போல

#3. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு இவ்வடியில் எவ்வகை எதுகை வந்துள்ளது?

#4. ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மை காழி எனப்படுவார் – இதில் உள்ள எதுகைச் சொற்களை எழுதுக.

#5. உழைப்பு – இதற்கான மோனைச் சொல்லை எழுதுக.

#6. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை – இதிலுள்ள எதுகைச் சொற்களைக் கூறுக.

#7. மோனையமைந்த தொடரைக் கண்டறிக.

#8. எதுகையமைந்த தொடரைக் கண்டறிக.

#9. கீழ்கண்டவற்றில் செயப்பாட்டு வினை வாக்கியத்தைக் கண்டறிக.

#10. முயன்றால் முடியாதது எது? இது எவ்வகை வாக்கியம்

#11. அந்தோ! சித்த வைத்திய முறை அழியத் தொடங்கி விட்டதே! – இது எவ்வகை வாக்கியம்.

#12. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#13. கம்பரை புரந்த வள்ளல் யார்?

#14. உமறுப்புலவர் இயற்றிய நூல்

#15. இலக்கணக் குறிப்பு தருக. சாரைப்பாம்பு

#16. ஆக்கமும் கேடும்: இலக்கணக் குறிப்பு தருக.

#17. பெயர்ச் சொல்லின் வகையறிக: தலை

#18. தொல்காப்பியம் ஒரு ____ நூலாகும்?

#19. செய்வினை வாக்கியத்தைக் கண்டறிக.

#20. பாரதியார் இறந்த ஆண்டு?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.