பொது தமிழ் தேர்வு 60

பொது தமிழ் தேர்வு 60

பொது தமிழ் தேர்வு 60 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. தூத்துக்குடியில் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைத் தோற்றுவித்தவர் பெயரைக் குறிப்பிடுக.

#2. உண்ணல் – பெயர்ச் சொல்லின் வகை அறிக.

#3. முதியோர் காதல் என்ற பாடலை எழுதிய கவிஞர் யார்?

#4. இரட்சணிய யாத்திரிகம் எனும் கிறிஸ்தவப் பெருங்காப்பியத்தின் ஆசிரியர் யார்?

#5. நாட்டுப்புற நடனக்கலை சார்ந்த ஒன்றைக் கீழ்கண்டவற்றுள் இருந்து தேர்வு செய்க.

#6. கீழ்கண்ட அரசர்களுள் யார் கவிராஜா என்ற பட்டத்தை பெற்றிருந்தார்?

#7. நன்று – எதிர்ச்சொல் தேர்க.

#8. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:

#9. பிற மொழிச் சொற்களற்ற தொடர் எது?

#10. கா என்னும் ஒரேழுத்து ஒரு மொழியின் பொருள் தேர்க.

#11. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.

#12. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:

#13. தேசியக்கவி என போற்றப்படுபவர் யார்?

#14. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#15. முத்தமிழ் காப்பியம் எனக் குறிப்பிடப்படும் நூல் எது?

#16. பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் யார்?

#17. கல்லூரி என்றப் பெயர்ச்சொல்லின் வகை தேர்க.

#18. வள்ளலார் என்றுப் போற்றப்படுபவர் யார்?

#19. உழுதல் என்ற பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்க.

#20. கீழே குறிப்பிட்டுள்ள தமிழ் இதழ்களுள் எந்த இதழ் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்பட முக்கிய பங்காற்றியது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.