பொது தமிழ் தேர்வு 59 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. இயற்கை ஓவியம் எனப் போற்றப்படும் நூல்?
#2. பொய்யில் புலவர் யார்?
#3. கப்பலோட்டிய தமிழன் யார்?
#4. இயற்கை இன்பக்காலம் என்று போற்றப்படும் நூல் எது?
#5. செந்நாப் போதார் என்ற அடைமொழியால் குறிக்கப் பெறுவார் யார்?
#6. எதிர்ச்சொல் தருக: வீரன்
#7. எதிர்சொல் தருக: போற்றி
#8. எதிர்சொல் தருக: முந்தி
#9. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#10. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
#11. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
#12. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
#13. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
#14. மரபு பிழைகள் அற்ற தொடரைத் தேர்க;
#15. ஒலி வேருபாடறிந்து சரியான பொருளை அறிக. புரம்: புறம்
#16. Encourage என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல் தேர்ந்தெடுக்க.
#17. ஈ என்னும் ஒரேழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
#18. Umbrella: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல் தேர்ந்தெடுக்க.
#19. ஒலி வேருபாடறிந்து சரியான பொருளை அறிக. கணை: கனை
#20. ஐ என்னும் ஒரேழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.






