பொது தமிழ் தேர்வு 57 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. மருதத்தினைக்குப் பொருந்தாதது
#2. சீர்திருத்தக் கருத்துக்களின் செல்வக்களஞ்சியம் என்று புகழப்படுவது
#3. கீழுள்ள நூற்பட்டியலில் கம்பர் எழுதிடாத நூலின் பெயர் என்ன?
#4. செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் ஆறும் தருவது வினையே இதில் வினை என்னும் சொல் குறிப்பது
#5. பெரும்பொழுது என்பது
#6. தெய்வநூல் என அழைக்கப்படுபவது
#7. திராவிட வேதம் எனப்படும் நூல்
#8. இளங்கோவடிகளின் காவியப் பெண்மணி
#9. கிறிஸ்துவக் கம்பர் என்ற தொடரால் அழைக்கப்படுபவர்
#10. கவிதைக் கோமகன் என்று போற்றப்படுபவர்
#11. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#12. எதிர்சொல் தருக: ஆக்கல்
#13. எதிர்சொல் தருக: குணம்
#14. எதிர்சொல் தருக: பிழைத்தனர்
#15. எதிர்சொல் தருக; நல்லினம்
#16. தோற்றாய்: இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
#17. Motel: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லைத் தேர்ந்தெடுக்க
#18. பிறமொழிச் சொற்களை நீக்கிய வாக்கியத்தை தேர்வு செய்க:
#19. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
#20. எதிர்சொல் தருக: வலப்புறம்
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





