எய்ம்ஸ் மங்களகிரியில் வேலை

எய்ம்ஸ் மங்களகிரியில் வேலை

ஆந்திரபிரதேச மாநிலத்திலுள்ள எய்ம்ஸ் மங்களகிரியில் வேலை இடங்கள் 4 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: AIIMS/MG/CON/2023/Nursing College

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 27.03.2023

பட்டியல் 📋

பணியின் பெயர்: External Lecturar

காலியிடங்கள்: 4 (English, Telugu, Computer, Nutrition)

சம்பளவிகிதம்: 💸 வகுப்பு வீதம் தலா ரூ.1,000/- ஒரு மணி நேரம்.

வயது வரம்பு: 65 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 🎓 சம்மந்தப்பட்ட பாடபிரிவுகளில் முதுநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும். மேலும் 3 வருட சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்மந்தப்பட்ட பாட பிரிவுகளில் P.hD முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

எய்ம்ஸ் மங்களகிரியில் வேலை செய்வதற்க்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அமேசான் பிரைம் உறுப்பினர்

நேர்முக தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடங்கள்: 13.04.2023 அன்று காலை 8.30 மணி அளவில் எய்ம்ஸ் மங்களகிரியில் வைத்து நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை 📜

தேவையான சான்றிதழ்கள்: 🏥 Recent Passport Size Photo, Caste Certificate, NOC certificate for Candidate working under PSU/Govt, 10th Marksheet, Degree Certificate, Experience Certificate.

சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ளவும் 🤔

நிபந்தனைகள் ⚖️

  • பரிந்துரை கடிதம் கொடுத்தால் விண்ணப்பம் நீக்கப்படும்.
  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • பணியிடங்களை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.
  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
  • எந்தவொரு கொடுப்புனவு மற்றும் வசதிகளும் வழங்கப்படாது.
  • விண்ணப்பதாரர்கள் எந்தவொரு சட்ட நீதிமன்றத்தாலும் தண்டனை பெற்றிருக்க கூடாது.
  • தேர்ந்தெடுக்கும் போது தவறான தகவல் சமர்ப்பித்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
AIIMS என்பதன் விரிவாக்கம் என்ன?

All India Institute of Medical Science

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading