பொது தமிழ் தேர்வு 55

பொது தமிழ் தேர்வு 55

பொது தமிழ் தேர்வு 55 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. செயப்பாட்டு வினைச்சொற்றோடரைக் கண்டறிக.

#2. கனி முன் நேர் வருவதும் கனி முன் நிறை வருவதும்

#3. மூதூர் எத்திணைக்குரிய ஓர் ஊர்?

#4. பொருந்தாத இணையைக் கண்டறிக:

#5. அழுது அடியடைந்த அன்பர் எனும் தொடர் யாரைக் குறிக்கிறது?

#6. என்றுமுள தேந்தமிழ் என்னும் தொடரை இயம்பியவர் யார்?

#7. ஷெல்லிதாசன் என்று தன்னை கூறிக் கொண்டவர் யார்?

#8. குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாதநூல் எது?

#9. திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது என்று கூறியவர் யார்?

#10. திரு.வி.கல்யாணசுந்தரனாரின் பயண இலக்கிய நூல் எது?

#11. மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் எனப் பாடியவர்

#12. பெரிய புராணத்தில் யாருடைய வரலாறு மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது?

#13. சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப்பத்ட் இடம் எது?

#14. எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர்

#15. மனிதர்களின் மாறுபட்ட மன விகாரத்தை எடுத்து உணர்த்தும் ஈஸ்வரலீலை என்னும் கதைநூலின் ஆசிரியர்

#16. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#17. முத்துகுமார் சுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர்

#18. இந்திய நூலகத் தந்தை எனப் போற்றப்படுகிறவர்

#19. மலரின் பருவத்தை குறிக்காத பெயர் எது?

#20. மருமக்கள் வழி மான்மியம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

football

அரசியலமைப்பு அகராதி எந்த இணையதளத்தில் உள்ளது?

எமபிளாய்மெண்ட் தமிழ்