பொது தமிழ் தேர்வு 54 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. பெருமையும் எழிலும் பொருந்திய பத்மநாபனின் கையில் இருப்பது எது?
#2. சம்பரன் எனும் அரக்கனைப் போரில் வென்றவர் யார்?
#3. பட்டினப்பாலைச் சுட்டும் பெருமைமிகு பட்டினம் எது?
#4. துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல்
#5. செய்யத்தக்க செய்யாமை யானும் கெடும் என்ற வரி எந்த நூலில் இடம்பெறுகிறது?
#6. மணநூல் என சிறப்பிக்கப் படுவது?
#7. ஆளுடைய அரசு என அழைக்கப்படுபவர் யார்?
#8. திருமந்திரத்தை இயற்றியவர் யார்?
#9. ஈசன் எந்தை இணையடி நிழலே என்று பாடியவர்
#10. தமிழின் முதல் காப்பியம்
#11. புஷ்பவல்லி என்னும் நாடகத்தினை இயற்றியவர்
#12. அரிசி விலையை யடிக்கடி குறைத்திட்ட பாவி அவதிப்படுவது போல்: இவ்வுவமை காணப்படும் இலக்கியம்?
#13. வேர்ச்சொல் அறிக: பாடினான்
#14. செய் என்னும் வேர்ச் சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு
#15. வேர்ச்சொல் தேர்க: பற்றுக பற்றற்றான் பற்றினை: அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு
#16. நான்மணிமாலை என்ற சொற்றொடர் குறிப்பது
#17. சீறாப்புராணத்தில் தீர்க்கத்தரிசனத்தைக் கூறுவது
#18. வள்ளைக்கு உறங்கும் வளநாட வல்லை என்பதன் பொருள் யாது?
#19. துரைமாணிக்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர்
#20. ஏற்பாடு என்பதன் பொருள்
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





