பொது தமிழ் தேர்வு 53 என்பது என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. சொல்லி முடித்தான் – இதில் சொல்லி என்பதற்கு வேர்ச்சொல் தருக.
#2. பார்த்த கண்கள் – இதில் பார்த்த என்பதற்கு வேர்ச்சொல் தருக.
#3. வந்தான் – இச்சொல்லின் வேர்ச்சொல் தருக.
#4. உடுத்த என்னும் பெயரெச்சத்தை, வினையெச்சமாக்குக.
#5. வேல்- இச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக.
#6. சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க
#7. சரியான சொல்லைத் தேர்ந்தேடுக்க.
#8. சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க.
#9. சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க.
#10. சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க.
#11. சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்க.
#12. பொருந்தாச் சொல்லை தேர்ந்தெடுக்க.
#13. பொருந்தாச் சொல்லை தேர்ந்தெடுக்க.
#14. ஆடு – தொழிற்பெயரைக் கூறுக.
#15. பள்ளி கூடியது – ஆகுபெயரின் வகையறிக.
#16. கரும்பு நாட்டான் – ஆகுபெயரின் வகையறிக.
#17. வாடிய முகம் – இலக்கணக்குறிப்பு யாது?
#18. ஓடி வென்றான் – இலக்கணக்குறிப்பு தருக.
#19. கண்ணா, வா! – எவ்வகைத் தொடர்?
#20. உழைத்து, உயர்ந்திடு – எவ்வகை வாக்கியம்?
#21. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





