இஸ்ரோ வேலைவாய்ப்பு

இஸ்ரோ வேலைவாய்ப்பு

இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ வேலைவாய்ப்பு இடங்கள் 34 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: NRSC- RMT-1-2023

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 25.03.2023

patt

பணியின் பெயர்: Junior Research Fellow

காலியிடங்கள்: 34

பணி கால அளவு: 🕰 1 வருடம்.

இஸ்ரோவில் உள்ள பல்வேறு தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. பணியிட விபரம் அதிகாரபூர்வ விண்ணப்பத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பணி இடம்: ஹைதராபாத்

வயது வரம்பு: 35 க்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடமும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

இஸ்ரோ வேலைவாய்ப்பு அமைவதற்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மடி கணினி

தேர்வுக்கான அழைப்புகடிதம் மின்னஞ்சல் மற்றும் இணையதளத்தில் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை 📜

சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ளவும் 🤔

தேவையான சான்றிதழ்கள்: 🏥 Recent Passport Size Photo, Caste Certificate, NOC certificate for Candidate working under PSU/Govt, 10th Marksheet, Degree Certificate, Experience Certificate.

நிபந்தனைகள் ⚖️

  • பரிந்துரை கடிதம் கொடுத்தால் விண்ணப்பம் நீக்கப்படும்.
  • தேர்ந்தெடுக்கும் போது தவறான தகவல் சமர்ப்பித்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
  • முழுமையில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  • இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
ISRO என்பதன் விரிவாக்கம் என்ன?

Indian Space Research Organization

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading