பொது தமிழ் தேர்வு 51

பொது தமிழ் தேர்வு 51

பொது தமிழ் தேர்வு 51 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. சிலம்பு என்பது

#2. தமிழகத்தில் மாங்கனி திருவிழா எங்கு நடைபெறுகிறது?

#3. இராம நாடகக் கீர்த்தனையை இயற்றியவர்

#4. கீழ்காணும் நூல்களில் பாரதிதாசனால் எழுதப்படாதது எந்த நூல்?

#5. பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது?

#6. செப்புத் திருமேனிகளின் போருகாலம்

#7. திருச்சிற்றம்பலம் அமைந்திருக்கும் தலம்

#8. காபாலிகர், காளாமுகர், பாசுபதர், பைரவர்: இவர்கள் பின்வரும் சமயம் சார்ந்த உட்பிரிவினராவர்

#9. திராவிடச் சங்கத்தை நிறுவியவர்

#10. புகழ்பெற்ற வைணவ ஆச்சாரியரான இராமானுஜர் பிறந்த இடம் எது?

#11. பின்வரும் சைவ குரவர்களில் தேவாரத் தொகுப்பில் இடம் பெறாதவர் யார்?

#12. சோழர்கள் காலத்தில் புகழ்பெற்ற கலை எது?

#13. குணவாயில் கொட்டத்தி தங்கியிருந்த துறவி?

#14. கருணாமிர்த சாகரம் என்ற இசை நூலின் ஆசிரியர்

#15. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#16. பொருந்தாச் சொல்லை தேர்வு செய்க.

#17. தமிழோ திசைப் பாடல் மறந்தறியேன் – எனப்ப்பாடியவர்

#18. சமை என்னும் வேர்ச்சொல்லை வினைஎச்சமாக்கி எழுதுக.

#19. ஆள் என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கி எழுதுக.

#20. கோ என்னும் ஒரேழுத்து ஒரு மொழிக்கு பொருள் தருக.

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

8 ஆவது அட்டவணையில் எத்தனை அதிகாரபூர்வ மொழிகள் குறிப்பிடப்பட்டுள்ளது?

22