TNPSC பொது அறிவு தேர்வு 48 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. காந்தியக்கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?
#2. கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது – என்ற பாடலைப் பாடியவர் யார்?
#3. “ஊக்கிவிடும்” என்ற சொல்லின் பொருள் என்ன?
#4. குறில், நெடில் எழுத்துக்களைக் குறிக்க பயன்படுவது
#5. தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்
#6. முதலாம் நரசிம்ம வர்மனின் பட்டப் பெயர்
#7. இழைகளின் இராணி என்றழைக்கப்படுவது
#8. செரிகல்சர் எனப்படுவது
#9. தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம்
#10. ஓசை குறியாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பது
#11. தவறானவற்றை தேர்ந்தெடுக்க.
#12. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#13. “குறில்” எழுத்துக்களைக் குறிக்க பயன்படுவது
#14. “நெடில்” எழுத்துக்களைக் குறிக்க பயன்படுவது
#15. மொழியின் முதல் நிலை பேசுதல் _____ ஆகியவனதாகும்.
#16. தமிழின் கிளை மொழிகளில் ஒன்று ______
#17. பேச்சு மொழியை ____ வழக்கு என்னும் கூறுவர்.
#18. மொழியின் இரண்டாம் நிலை எழுதுதல் ______ ஆகியவனதாகும்.
#19. “எங்கள் தமிழ்” என்ற நூலை எழுதியவர் யார்?
#20. பகைவரை வெற்றி கொண்ட வரைப்பாடும் இலக்கியம் _____.
#21. வானில் ____ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
#22. “இந்திய கிளி” என அழைக்கப்பட்ட கவிஞர்
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





