பொது தமிழ் தேர்வு 50 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பி அமைத்த பெருமை யாரைச் சாரும்?
#2. கீழுள்ள பாரதிதாசன் நூல் பட்டியலில் பொருந்தாத நூல் எது?
#3. ஒரு பாடலில் சொல் பிரிவுறாது நின்று பலபொருள் தருவது
#4. மரபுப் பிழையற்ற வாக்கியம் எது?
#5. அயர்ந்தவன்: இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
#6. புதுநேறிகண்ட புலவர் என்று பாரதியாரால் போற்றப்பட்ட சிறப்புக்குரியவர் எவர்?
#7. கீழ்காணும் நூல்களில் பாரதிதாசனால் எழுதப்படாதது எந்த நூல்?
#8. திருநாவுக்கரசரை குறிப்பிடாத பெயர் எது?
#9. உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் என்றவர்?
#10. பள்ளி வேலை நாட்களை நூற்றேன்பதிளிருந்து இரு நூறாக உயர்த்தியவர் யார்?
#11. பொருந்தா இணையைக் கண்டறிக.
#12. ரூபாயைத் என்ற சொல்லின் பொருள்
#13. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#14. கோதையில் குரிசில் அன்னான் இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?
#15. தமிழ் செய்யுள் கலம்பகம் என்பது யார் தொகுப்பு?
#16. பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது?
#17. துறவை மேல் நெறி என்று உச்சத்தில் வைத்துப் படைக்கப்பட்டவை எவை?
#18. சங்கம் மருவிய கால நூல்களைக் கீழ்கனக்கி எனக் கூறும் பாட்டியல் எது?
#19. எதிர்ச்சொல் தருக: தண்மை
#20. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனப் பாடியவர்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
அரசியலமைப்பில் எந்த அட்டவணையில் மொழிகள் பற்றிய குறிப்பு உள்ளது?
அட்டவணை 8





