பொது தமிழ் தேர்வு 49

பொது தமிழ் தேர்வு 49

பொது தமிழ் தேர்வு 49 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக. தமிழக அரசு சிறந்த கலைங்கர்களைக் கெளரவிக்கிறது

#2. விகுதிப் பெற்றுள்ள தொழிற்பெயரைக் கண்டறிக.

#3. கீழ்காணும் சொற்களுள் யானை என்னும் பொருள் குறிக்காத சொல் காண்க.

#4. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக. ஆடும் மயிலின் அழகுதான் என்னே!

#5. வாக்கிய வகையைக் கண்டேழுதுதல்: குடும்ப விளக்கு பாரதிதாசனால் எழுதப்பட்டது.

#6. திராவிட மொழிகள் ஒட்டுநிலை மொழிகளாகும் – எவ்வகை வாக்கியம்

#7. Pilgrims Progress என்னும் நூலினை தழுசி எழுதிய நூல் எது?

#8. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#9. கலித்தொகையின் நெய்தற்கலியின் ஆசிரியர் யார்?

#10. கா: என்னும் சொல்லின் பொருள் பின்வருவனவற்றுள் எது?

#11. கம்பராமாயணத்தில் ஐந்தாவது காண்டம் என்ன?

#12. கீழுள்ள நூல் பட்டியலில் பொருந்தா நூல் எது?

#13. He is a Prince Among the Tamil Poets என்று வீரமாமுனிவர் பாராட்டிய புலவர்

#14. திருவாசகம் யாரால் மொழிப்பெயர்க்கப்பட்டது?

#15. இரகசிய வழி என்னும் ஆங்கில நூலைத் தழுவி தமிழில் நாடக நூலினை இயற்றியவர் யார்?

#16. தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் எது?

#17. இந்தியா மிகப்பெரிய நாடு – எவ்வகை வாக்கியம்?

#18. இனத்தில் சேராத ஒன்றச் சுட்டுக.

#19. வானம் வசப்படும் என்ற சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவலின் ஆசிரியர்?

#20. தென் திராவிட மொழிகளில் எது தவறானது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

TRB என்பதன் விரிவாக்கம் என்ன?

Tamilnadu Recruitment Board