TNPSC பொது அறிவு தேர்வு 47

TNPSC பொது அறிவு தேர்வு 47

TNPSC பொது அறிவு தேர்வு 47 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. “ஊடகம்” என்ற தமிழ்ச்சொல்லுக்கு இணையான ஆங்கில சொல்லை தருக.

#2. “அப்படியே நிற்கட்டும் அந்த மரம்” என்னும் நூலை எழுதியவர் யார்?

#3. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது

#4. தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம்?

#5. கவிஞர் சுரதா எழுதிய நூல்களில் இல்லாதவை எவை?

#6. உலக வானொலி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

#7. “மரபு நிலை திரியின் பிறிது பிரிதாகும்” – இவ்வடி இடம்பெறும் நூல்

#8. தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் யார்?

#9. “அருள்நெறி அறிவைத் தரலாகும்” – இவ்வடியில் நெறி என்னும் சொல்லின் பொருள்

#10. “இரண்டல்ல” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது______.

#11. ஆயுத எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரம்

#12. கோவில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் _____ ஆகும்.

#13. அரேபியாவில் பிறந்து இந்தியாவிற்கு வந்த மொராக்கோ நாட்டு அறிஞர் ____ ஆவார்.

#14. சுரதாவின் இயற்பெயர் என்ன?

#15. சுப்புரத்தின தாசன் என தம் பெயரை மாற்றி கொண்டவர் யார்?

#16. உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்?

#17. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

#18. “சித்திரக்காரப்புலி” என்று அழைக்கப்பட்டவர்

#19. இரண்டாம் நரசிம்மன் அவையில் இருந்த அறிஞர்

#20. விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்ப்படுத்தப்பட்ட அமைப்பு

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.