பொது தமிழ் தேர்வு 46 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. ஈ என்னும் ஒரேழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக
#2. வந்த: இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
#3. மருண்டு: இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
#4. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
#5. இயற்க்கை அன்பு என்று போற்றப்படும் நூல்
#6. அண்ணாமலைக் கவிராஜன் எனப்படுபவர் யார்?
#7. சொலல் என்பதன் இலக்கணக் குறிப்பினைத் தேர்க.
#8. உறுபடை என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
#9. தலை என்பதன் பொருள் தருக.
#10. ஒற்கம் என்பதன் பொருள் தருக.
#11. ஒழுக்கமுடையவர் வாய்ச்சொல் யாது
#12. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#13. அழகிய மணவாளதாசர் என அழைக்கப்படுபவர்
#14. அற்றே என்பதன் பொருள் தருக
#15. சின்னூல் என்ற அடைமொழி கொண்ட நூல் யாது?
#16. கடிகை என்பதன் பொருள் யாது?
#17. பெண்ணுக்கு எவர் ஒளியாவார்?
#18. பிள்ளைக்கு ஒளியாவது எது?
#19. மனக்கு என்பதன் போருளறிக
#20. ஏலாதியின் ஆசிரியர் எச்சமயத்தவர்?
#21. நோக்கி என்ற சொல்லிற்கு சரியான பொருள் தருக.
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





