பொது தமிழ் தேர்வு 45

பொது தமிழ் தேர்வு 45

பொது தமிழ் தேர்வு 45 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றோடராக்குக?

#2. பொருள் மாறா எதிர்மறை வாக்கியத்தைக் காண்க.

#3. பொன்புனை மன்று ளாடும் பொற்கழல்: சரியானது எது?

#4. இயற்க்கை இன்பகலம் என்று போற்றப்படும் நூல் எது?

#5. எதிர்சொல் தருக.: முந்தி

#6. எதிர்சொல் தருக.: சுருக்கு

#7. பரிதிமார் கலைஞர் இயற்றாத நாடகம் எது?

#8. எந்தை: இலக்கணக் குறிப்பு தருக.

#9. தமிழ் வளர்ச்சி துரையின் பரிசினைப் பெற்ற நூல் எது?

#10. உருசிய கவிஞர் என்றழைக்கப்பட்டவர் யார்?

#11. பிறவினை வாக்கியத்தைக் கண்டறிக?

#12. கம்பர் இராமாயணத்தை இயற்றினார்: எவ்வகை வாக்கியம் என தேர்க?

#13. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#14. அடிக்கோடிட்ட சொல்லுக்கு எதிர் சொல் தருக? வனிதையர் திலகத்தின் மனதின் மாண்பையோ?

#15. புறநானூற்றில் எடுத்தாளப்பட்டிடுள்ள துறைகளின் எண்ணிக்கை?

#16. பூமி: என பொருள் கொண்ட ஒரேழுத்துகளில் சரியானவற்றை தேர்க?

#17. பூவின் விவரம் பலகோடி அதனை எவர் போதிப்பவர் தேடி என்ற இவ்வரி சங்கரதாக சுவாமிகள் இயற்றிய எந்த நாடகத்தில் இடம் பெற்றுள்ளது?

#18. தவறான இணையை தேர்க?

#19. ஒலி வேருபாடறிந்து சரியாக பொருத்தப்பட்டுள்ள இணையைத் தேர்க?

#20. இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோரைத் தேர்க? உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.