TNPSC பொது அறிவு தேர்வு 39 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. “நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்” என்னும் பாடல் அடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
#2. சிந்துக்கு தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
#3. மதுரை காஞ்சி என்னும் நூலினை எழுதியவர் யார்?
#4. நிலைஇய என்பதன் இலக்கணக்க் குறிப்பு?
#5. ஓங்கு என்னும் அடைமொழி கொண்ட நூல்?
#6. மின்னோட்டம் காந்தப்புலத்தை உருவாக்கும் என்பதனைக் கண்டறிந்தவர் யார்?
#7. காந்தபுலத்தில் வைக்கப்படும் போது மின்னோட்டம் பாயும் கடத்தியும் விளக்கமடையும் என்பதைக் கண்டறிந்தவர் யார்?
#8. பர்பியுரல் எனும் இனிய மனமுடைய திரவத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
#9. ஜான் நியுலாந்து அவர்கள் தேவி பதக்கத்தை எந்த ஆண்டு பெற்றார்?
#10. சால்கோன் குடுபத்தின் வேறுபெயர் என்ன?
#11. ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை யார்?
#12. உலகிலேயே மிகவும் உயரமான சுரங்க வழி சாலையானது எங்கு உள்ளது?
#13. ஆசியாவின் மிகப்பெரிய லாபமில்லா உச்சிமாநாடு – 2019 எங்கு நடைபெறவுள்ளது?
#14. “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை” – என்ற திருக்குறளில் பயின்று வந்துள்ள அணி?
#15. மலர்ப்பாதம் இலக்கணக் குறிப்பு தருக?
#16. பாடலின் ஓசைக்கு அடிப்படையாக அமைவது எது?
#17. தொடை எத்தனை வகைப்படும்?
#18. பதினான்காம் லூயியின் அமைச்சராக விளங்கியவர் யார்?
#19. மனிதன் முதன் முதலில் கண்டறிந்த உலோகம் எது?
#20. எந்த மொழியிலிருந்து டெமோகிரஸி என்ற வார்த்தை பெறப்பட்டது?
#21. “போரின் சிலவை” என்ற விருதினை பெற்றவர் யார்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.






