TNPSC பொது அறிவு தேர்வு 36 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. மாநில நிவாகத்தின் அரசியலமைப்புத் தலைவர் யார்?
#2. மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தைப் பற்றி கூறம் அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?
#3. மாநில ஆளுநர், யாரால் நியமனம் செய்யப்படுகிறார்?
#4. ஆளுநரை ஒரு மாநிலத்திலிருந்து வேறொரு மாநிலத்திற்கு மாற்றும் உரிமை யாருக்கு உள்ளது?
#5. மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெரும் கட்சியின் தலைவரை முதலமைச்சராக நியமனம் செய்பவர் யார்?
#6. அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பணிநீக்கம் செய்யும் அதிகாரம் உடையவர் யார்?
#7. ______ மாநில சட்டமன்றத்தின் உறுப்பினர் இல்லை.
#8. நிலுவையிலுள்ள மசோதா உரித்து ____ அவைகளுக்கு ஆளுநர் செய்தி அனுப்பலாம்.
#9. பண மசோதாவை சட்டமன்றத்தில் யாருடைய அனுமதியுடன் அறிமுகப்படுத்த முடியும்?
#10. _____ மாநிலத்தின் உண்மையான அதிகார மையமாகும்.
#11. ______ மாநில ஆளுனரால் நியமனம் செய்யப்படுகிறார்.
#12. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#13. இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிப்பவர் யார்?
#14. உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?
#15. நாட்டின் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றம் எது?
#16. மாநிலத்தின் உண்மையான நிர்வாகி யார்?
#17. இராணுவப் படை, கப்பல் படை, விமானப்படை தளபதிகளை நியமனம் செய்பவர் யார்?
#18. முதலமைச்சரின் பதவிக்காலம்?
#19. அரசியலமைப்பால் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற முறையில் அமைந்த அரசில் மாநிலத்தின் பெயரளவு நிர்வாகி யார்?
#20. ______ பதவிக்கு போட்டியிடுவோர்கள் பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ பதவி வகிக்க கூடாது.
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.






