பொது தமிழ் தேர்வு 37 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. மக்கள் கல்வி கழகத்தை அம்பேத்கர் தோற்றுவித்த ஆண்டு எது?
#2. எந்த நில மக்கள் நீர்நிலைகளை வைத்து தங்களது ஊர் பெயரினை சூட்டினார்கள்?
#3. ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை அடிக்கோடிட்ட சொல்லிற்கு எதிர்சொல் தருக?
#4. மாற்றசனின் கோட்டையை கைப்பற்றும் போது சூட்டப்படும் பூ?
#5. இனமொழி விடை எது எனக் கண்டறிக?
#6. காரை முத்து புலவர் என அழைக்கப்படுபவர்?
#7. வானொலி கேட்டு மகிழ்ந்தேன் என்பது எவ்வகை ஆகுபெயர்?
#8. ஏழ்மையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றா இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்: எனக் கூறியவர்?
#9. கன்றுகுரல் என்பது எத்தனையாவது வேற்றுமைத்தொகை?
#10. காசுக்கு பாடுபவன் கவிஞன் அல்லன் தனது நாட்டின் மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் எனப் பாடியவர் யார்?
#11. கம்பர் பிறந்த மாவட்டத்தின் பெயர்?
#12. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#13. குமரன் பழம் _______
#14. அஞ்சலையம்மாளின் மகளுக்கு காந்தியடிகள் இட்ட பெயர்?
#15. புதினப் பேரரசு என அழைக்கப்படுபவர்?
#16. காமராசர் தம் அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டவர்?
#17. அடி தோறும் 4 சீர்களை பெற்று வருவது?
#18. பொருந்தாத சொல்லை தேர்வு செய்க?
#19. வள்ளிதழ் வாடாத வானோருக்கும் வானவன் யார்?
#20. இலக்கண குறிப்பு காண்க: பேரிடி
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.






