TNPSC பொது அறிவு தேர்வு 35 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. மனித வளர்ச்சி குறியீட்டில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தை வகிக்கிறது?
#2. ______ அறிக்கையின்படி சுகாதாரக் குறியீட்டில் மூன்றாவது இடம் வகிக்கிறது.
#3. இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையிலான பொறியியல் கல்லூரிகளைக் கொண்ட மாநிலம் எது?
#4. தமிழ்நாடு மாநிலம் தலா வருமான முதலீட்டில் எத்தனையாவது இடத்தை வகிக்கிறது?
#5. _____ மாநிலத்தின் சுகாதாரக் குறியீடானது கேரளம், பஞ்சாப் மாநிலங்களின் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது?
#6. வங்கி தலைநகரம் என அழைக்கப்படும் நகரம் எது?
#7. மாலிப்டினம் எனும் இரசாயனத்தாது _____ மாவட்டத்தில் மட்டுமே கிடைக்கிறது.
#8. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது?
#9. _______ என்பது பெண்கள் வாழ்வியல் மேம்பாடு அடைந்திருப்பதைக் குறிக்கிறது.
#10. பாலின விகிதத்தில் தமிழ்நாடு எத்தனையகவது இடத்தில் உள்ளது?
#11. தற்போது தமிழகத்தில் எத்தனை வேளாண் காலநிலை மண்டலங்கள் உள்ளது?
#12. தற்போது இந்தியாவின் நெல் உற்பத்தியில் தமிழ்நாடு ______ பெரிய உற்பத்தியாளராக உள்ளது.
#13. இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் என அழைக்கப்படும் நகரம் எது?
#14. ________ தமிழகத்தில் எக்கு நகரம் என்றழைக்கப்படுகிறது.
#15. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#16. தமிழகத்தில் ரயில் பேட்டிகள் தயாரிக்கப்படும் தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?
#17. போர் தளவாடங்கள் தயாரிக்க கனரக வாகனத் தொழிற்சாலை எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
#18. தமிழாத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மற்றொரு தானியங்கி தொகுப்பாக உள்ள நகரம் எது?
#19. நாட்டின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80% பங்கினைக் கொண்டுள்ள நகரம் எது?
#20. பெரிய அளவிலான வாகனத் தொழில்துறை தளமாக இருபதால் ஆசியாவின் டெட்ராயிடு என்று அழைக்கப்படும் நகரம் எது?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.






