பொது தமிழ் தேர்வு 35 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. மாசறு பொன்னே வளம்புரி முத்தே காசறு விதையே கரும்பே தேனே! இவ்வரியில் மாசறு என்னும் சொல்லுக்கு சரியாஅன ஆங்கிலச்சொல் எது?
#2. முதலாம் குலோத்துங்க சோழனுடைய எத்தனையாவது மகன் விக்கிரமசோழன்
#3. முற்றுநீர் கன்னானாலும் நும் பாடல் குற்றம் குற்றமே என நக்கீரர் கூறியதில் முற்றுநீர் கன்னானாலும் என யாரை குறிப்பிடுகிறார்?
#4. திராவிடம் என்னும் சொல்லை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர்?
#5. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர் மாற்றாரை மாற்றும் படை என்னும் சொல்லின் பொருள் யாது?
#6. மேகவிடுதூது – என்னும் நூலின் ஆசிரியர்?
#7. கீழ்கண்டவற்றில் மரபு பிறழ்ந்த சொல் எது?
#8. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#9. கீழ்காணும் சொற்களில் குதிரையை குறிக்காத சொல் எது?
#10. குற்றியலுகரத்திற்கு மாத்திரையின் அளவு
#11. விடைக்கேற்ற வினாவினை தேர்வு செய்க சலவரச் சாரவிடுதல் இனிதே
#12. காட்சி என்பது தொழிற்பெயர் ஆகும்போது, மாட்சி என்பது எவ்வகைப் பெயர்?
#13. புதுக்கவிதையின் வளர்ச்சியில் பின்வரும் யாருடைய பங்கு போற்றத்தக்கது?
#14. போன்றும் – என்பதன் எதிர்ச்சொல் தருக
#15. கம்பராமாயணத்தில் உள்ள உட்பிரிவுகள்?
#16. அகநானூற்றில் வரும் 216 ஆவது பாடல் எந்த தினையை பற்றி பாடப்பட்டுள்ளது?
#17. கார்காலத்தை மட்டும் பெரும் பொழுதாகக் கொண்ட நிலம்?
#18. வரைவு கடாதல்
#19. தமிழ்கவி, தமிழரின்கவி, தமிழின் மறுமலர்ச்சி தோன்றிய கவி. தமிழரின் புகழ் மேதினியாக பிறந்த கவி என்றெல்லாம் அழைக்கப்படுபவர்?
#20. சிலப்பதிகாரத்தை எழுதியவர் யார்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.






