பொது தமிழ் தேர்வு 34

பொது தமிழ் தேர்வு 34

பொது தமிழ் தேர்வு 34 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. மக்கட் பண்பில்லாதாரை மரம் எனப் பழிக்கும் நூல்?

#2. நீர் என்னும் முன்னிலைப் பன்மைப் பெயர் வேற்றுமை உருப்பெற்கும் போது எவ்வாறு திரியும்?

#3. இனமில்லா அடைமொழியைத் தேர்க?

#4. நான்காம் தமிழ்ச்சங்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?

#5. பொருந்தாச்சொல்லை கண்டறிக?

#6. இலக்கணக் குறிப்புத் தருக: பெரும்

#7. திருமூலர் மரபில் வந்த மெளனகுரு என்பாரின் அருளும் சிறந்து விளங்கியவர்?

#8. குருவை வணங்கக் கூசி நிற்காதே என கூறியவர்?

#9. காலில் பிரிவு, கலத்தில் பிரிவு என்னும் பிரிவுகள் இடம்பெற்றுள்ள நூல்?

#10. மூவலூர் இராமாமிர்தம் தனது முதல் போராட்டத்தைத் தொடங்கிய ஆண்டு?

#11. புலம் என்னும் சொல் எதைக் குறிக்கும்?

#12. மதுரைக்கு ஆலவாய் என்னும் பெயர் அமைந்ததாகக் கூறும் நூல்?

#13. அம்பலக்காடு என்னும் இடத்தில் இயற்க்கை ஏதியவர்?

#14. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#15. தேனினும் இனிய தீந்தமிழ்ப் பனுவல்: இத்தொடர் குறிக்கும் நூல்?

#16. கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கோளாறும் விரும்பும் வண்ணம் பேசுவதில் வல்லவர்?

#17. மணவை முஸ்தபா எந்த துறை வாரியான கலைச்சொல் அகரமுதலிகளைத் தொகுத்து வெளியிட்டார்?

#18. பெருஞ்சித்தனார் எழுதிய எந்த பாடல் தேன்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களில் வெளிவந்தன?

#19. நம்பி எழிலியிடம் தானும் அவன் கருத்தைத் தேர்ந்து கொள்ள ஆசைப்படுவதாகக் கூறினான்: எவ்வகை வாக்கியம்?

#20. தெய்வ நிச்சயம் முதலாகப் போற்றி ஈறாக உள்ள நாற்பத்து தலைப்புகளை உடைய நூல்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

பார்சி

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.