தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்ட அரசு வேலை இடங்கள் 30 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு
செய்தி வெளியிடப்பட்ட நாள்: 06.02.2023
பட்டியல் 📋
- பணியின் பெயர்: Medical Officer
காலியிடங்கள்: 7
வயது வரம்பு: 40 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து MBBS 🎓 பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: செவிலியர்
காலியிடங்கள்: 7
வயது வரம்பு: 50 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 🎓 Nursing ஆகிய பாடபிரிவுகளில் இளநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம்.
3. பணியின் பெயர்: பல்நோக்கு சுகாதார ஆய்வாளர்
காலியிடங்கள்: 9
வயது வரம்பு: 35 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: உயிரியியல் பாடபிரிவான +2 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர்: உதவியாளர்
காலியிடங்கள்: 7
வயது வரம்பு: 40 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅
நாமக்கல் மாவட்ட அரசு வேலை தகுதியானவர்கள் கல்வித்தகுதி மற்றும் நேர்முக தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை 📜
அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைனில் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை டவுன்லோடு செய்து பிரின்ட் அவுட் 🖨 எடுத்து பூர்த்தி செய்து சுய அட்டெஸ்ட் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ✍️ கீழ்க்கண்ட முகவரிக்கு வேக/பதிவு தபால் முறையில் 14.02.2023 ⏳ தேதிக்கு மாலை 5 மணிக்கு முன் சென்று சேர வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி ✉️
தபால் கவரின் மீது விண்ணப்பிக்க வேண்டியிய பணியின் பெயரை “Application for the post of _____ ” என்று குறிப்பிடவும்.
நிபந்தனைகள் ⚖️
- பணியிடங்களை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.
- பதவியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
திருமதி ஸ்ரேயா சிங்






