நாமக்கல் மாவட்ட அரசு வேலை

நாமக்கல் அரசு வேலை

தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல் மாவட்ட அரசு வேலை இடங்கள் 30 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 06.02.2023

பட்டியல் 📋

  1. பணியின் பெயர்: Medical Officer

காலியிடங்கள்: 7

வயது வரம்பு: 40 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து MBBS 🎓 பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: செவிலியர்

காலியிடங்கள்: 7

வயது வரம்பு: 50 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 🎓 Nursing ஆகிய பாடபிரிவுகளில் இளநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம்.

3. பணியின் பெயர்: பல்நோக்கு சுகாதார ஆய்வாளர்

காலியிடங்கள்: 9

வயது வரம்பு: 35 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: உயிரியியல் பாடபிரிவான +2 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: உதவியாளர்

காலியிடங்கள்: 7

வயது வரம்பு: 40 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

நாமக்கல் மாவட்ட அரசு வேலை தகுதியானவர்கள் கல்வித்தகுதி மற்றும் நேர்முக தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

பிரைம் மெம்பர்

விண்ணப்பிக்கும் முறை 📜

அனுப்ப வேண்டிய முகவரி ✉️

தபால் கவரின் மீது விண்ணப்பிக்க வேண்டியிய பணியின் பெயரை “Application for the post of _____ ” என்று குறிப்பிடவும்.

நிபந்தனைகள் ⚖️

  • பணியிடங்களை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.
  • பதவியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தின் ஆட்சியர் யார்?

திருமதி ஸ்ரேயா சிங்

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading