பொது தமிழ் தேர்வு 33

பொது தமிழ் தேர்வு 33

பொது தமிழ் தேர்வு 33 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. கடிதம், பணவிடை, விளம்பரப்பலகை, விர்ப்பனைச்சீட்டு முதலிய எல்லாம் தமிழிலேயே எழுதுக என கூறியவர்?

#2. முபர்சங் ஆனந்தரங்கருக்கு 1749 ஆம் ஆண்டில் _____ என்னும் பட்டத்தை வழங்கினார்.

#3. பயிர்களின் இடையே வளரும் கலைகளாகிய போலிப் புலவர்கள் கூட்டம் பெருகாமல் தலையில் குட்டுபவர்?

#4. வேர்ச்சொல்லைத் தேர்க: மகிழ்ச்சி

#5. தமிழ் ஷேக்ஸ்பியர் என்று அழைக்கப்பட்டவர்?

#6. தம்மை நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன் என அறிமுகப்படுத்திக் கொண்டவர்?

#7. எவ்வகை வாக்கியம் எனத் தேர்க: வைகறைத் துயிலெழு

#8. தன்வினை வாக்கியத்தை தேர்க

#9. சரியான இலக்கணக் குறிப்புத் தருக: வாட்படை

#10. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#11. ஆங்கில சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல்லை தேர்ந்தெடு: Spittle

#12. பாட்டிணைப்போல ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா: என்று வியந்தவர்?

#13. கல்லார் நலிவர் என்பதில் நலிவர் சொல்லுக்கு எதிர்ச்சொல் தருக?

#14. வட்டிகைப் பலவை என்பது?

#15. கல் மனத்தையும் கரையச் செய்யும் பக்திப் பாடல்களின் தொகுப்பு?

#16. சீதக்காதி நொண்டி நாடகம் என்ற நூலின் ஆசிரியர்?

#17. பயில் என்ற வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்க?

#18. இந்தியாவின் வெளிவந்த முதல் நாவல் எது?

#19. எனக்கு வறுமையும் உண்டு: மனைவி மக்களும் உண்டு: அவற்றோடு மானமும் உண்டு இத்தொடரால் அறியப்படும் சான்றோர்?

#20. சரியான இணையைத் தேர்க?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

பிஸ்கட் கடி