பொது தமிழ் தேர்வு 32

பொது தமிழ் தேர்வு 32

பொது தமிழ் தேர்வு 32 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. யாவனர்கள் பொன்னை சுமந்து முசிறி துறைமுகத்திற்கு வந்து அதற்கு ஈடாக ஏற்றிச் சென்ற ____ பொருளை பற்றிய செய்தி அகநானூறு பாடலில் இடம் பெற்றுள்ளது?

#2. உலகின் எட்டாவது அதிசயம் என பாராட்டப்படுபவர்?

#3. திருக்குறளில் எத்தனை அதிகாரத்தின் பெயர்கள் உடைமை என்று அமைந்துள்ளது?

#4. பெருந்தேவனார் கடவுள் வாழ்த்துப் பாடாத சங்க இலக்கியம் எது?

#5. ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல்களில் எது தவறானது?

#6. அஞ்சலையம்மாளின் மகளுக்கு காந்தியடிகள் இட்ட பெயர் என்ன?

#7. பெரியபுராணம் எத்தனை நாயன்மார்களைப் பற்றி பாடப்பட்ட நூல்?

#8. உயிரளபெடை எத்தனை வகைப்படும்?

#9. சரியான இணையைத் தேர்க?

#10. கின்று என்ற காலம் காட்டும் இடைநிலை முதலில் காணப்பட்ட நூல்?

#11. நாண்மணிக்கடிகை பாடலில் இடம் பெற்ற வரிகளில் சரியானவற்றைத் தேர்க?

#12. வானம் வசப்படும் என்ற சாகித்திய அகாடெமி விருது பெற்ற நாவலின் ஆசிரியர்?

#13. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#14. விடுபட்ட சீர்களை நிரப்புக? மிகுதியான் _____ செய்தாரைத் தாம் தம் ____ வென்று விடல்.

#15. குறுந்தொகை பாடல்களின் எண்ணிக்கை?

#16. செயபாட்டு வாக்கியத்தைக் கண்டறிக?

#17. மரபுப்பிழை நீக்கியத் தொடரைத் தேர்க?

#18. தென் திராவிட மொழிகளில் எது தவறானது?

#19. போருந்தாச்சொல்லை தேர்க?

#20. கொள், கொல் வேர்சொல்லின் முறையே வினையெச்சம், பெயரெச்சம் காண்க?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

டீ குடிக்கலாம்