ஜிப்மரில் வேலை வாய்ப்பு

ஜிப்மரில் வேலை வாய்ப்பு

புதுச்சேரி ஜிப்மரில் வேலை வாய்ப்பு இடங்கள் 1 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: ICMR/2022-23 Biochem./JIPMER

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 01.02.2023

பணியின் பெயர்: Senior Research Fellow

காலியிடங்கள்: 1

பணி கால அளவு: 🕰 1 வருடம். செயல்திறன் பொறுத்து பதவி கால அளவு நீட்டிக்கப்படும்.

வயது வரம்பு: 32 க்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: 💸 மாதாந்திரம் ரூ.40,600/-

கல்வித்தகுதி: Life Science, Biochemistry, Biotechnology ஆகிய பாட பிரிவுகளில் P.hD முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

ஜிப்மரில் வேலை வாய்ப்பு அமைவதற்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்வுக்கான அழைப்புகடிதம் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 📜

பிரிண்டர் இயந்திரம்

அனுப்ப வேண்டிய முகவரி: ✉️ Department of Biochemistry, 2nd Floor, JIPMER Academic Centre, Dhanvantri Nagar, Pondicherry – 605006.

மின்னஞ்சல் முகவரி: 📧 balamaniyan@gmail.com

தபால் கவரின் மீது விண்ணப்பிக்க வேண்டியிய பணியின் பெயரை “Application for the post of _____ ” என்று குறிப்பிடவும்.

நிபந்தனைகள்:

  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • பரிந்துரை கடிதம் கொடுத்தால் விண்ணப்பம் நீக்கப்படும்.
  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.

உங்களுக்கு தேவையான சந்தேகங்களை கேட்டு பெற balamaniyan@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது +91 9600461977 என்கிற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading