திருச்சி உடனடி வேலைகள்

திருச்சி உடனடி வேலைகள்

தமிழ்நாட்டிலுள்ள மாவட்டமான திருச்சி உடனடி வேலைகள் 75 காலியாகவுள்ளதால் சுகாதாரத்துறைக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: 4289/அ5/2022

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 31.01.2023

  1. பணியின் பெயர்: மருத்துவ அலுவலர்

காலியிடங்கள்: 25

வயது வரம்பு: 40 க்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: 💸 மாதாந்திரம் ரூ.60,000/-

கல்வித்தகுதி: இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து MBBS 🎓 பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: சுகாதார ஆய்வாளர்

காலியிடங்கள்: 25

வயது வரம்பு: 35 க்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: 💸 மாதாந்திரம் ரூ.14,000/-

கல்வித்தகுதி: +2 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் சுகாதார ஆய்வாளர்/ துப்புரவு ஆய்வாளர் கல்வித்தகுதி.

3. பணியின் பெயர்: Health Worker/ Support Staff

காலியிடங்கள்: 25

வயது வரம்பு: 45 க்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: 💸 மாதாந்திரம் ரூ.8,500/-

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் & எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

திருச்சி உடனடி வேலைகள் செய்வதற்க்கு தகுதியானவர்கள் கல்வித்தகுதி மற்றும் நேர்முக தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

பிரைம் மெம்பர்

பணி கால அளவு: 🕰 11 மாதங்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 📜

அனுப்ப வேண்டிய முகவரி: ✉️ துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, ஜமால் முகம்மது கல்லூரி அருகில், டி.வி.எஸ். டோல்கேட், திருச்சிராப்பள்ளி – 620 020.

தபால் கவரின் மீது விண்ணப்பிக்க வேண்டியிய பணியின் பெயரை “Application for the post of _____ ” என்று குறிப்பிடவும்.

நிபந்தனைகள்:

  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
  • பணியிடங்களை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.
  • பதவியில் சேருவதற்கான சுய விறுப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.

உங்களுக்கு தேவையான சந்தேகங்களை கேட்டு பெற dphtry@nic.in என்கிற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 0431-2333112 (10 மணி முதல் 5 மணி வரை) என்கிற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading