முந்தைய எஸ்.எஸ்.சி. வரலாறு 2 தேர்வுகளில் கேட்கப்பட்ட வினா விடைகளில் ❓ இருந்து உருவாக்கப்பட்ட தேர்வு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. கீழ்கண்டவற்றுள் சரியான இணையை தேர்ந்தெடு?
#2. வந்தே மாதரம் என்கிற பாடலை எழுதியவர் யார்?
#3. ராமகிருஷ்ணா திட்டத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
#4. கான் அப்துல் காபர் கானின் மற்றொரு பெயர் என்ன?
#5. மாநில மறுசீரமைப்பு கமிட்டி எந்த வருடம் துவங்கப்பட்டது?
#6. சந்த் பீபி எந்த பகுதியின் ஆட்சியாளர்?
#7. உமாயூன் நாமாவை எழுதியவர் யார்?
#8. சத்திரபதி சாஹூ வின் மூன்றாவது பேஷ்வா யார்?
#9. சரியில்லாத இணையை தேர்ந்தெடுக்கவும்?
#10. எந்த முகலாய பேரரசர் 1857 புரட்சியில் பங்கு கொண்டார்?
#11. வெள்ளையனே வெளியேறு தீர்மானம் எந்த காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது?
#12. சிந்து சமவெளி நாகரீக மக்கள் யாரை தெய்வமாக வழிபட்டனர்?
#13. மொஹஞ்சதாரோவை கண்டறிந்ததில் பங்கு கொண்ட இந்தியர் யார்?
#14. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#15. சரியில்லாத இணையை தேர்ந்தெடு?
#16. முதல் டெல்லி சுல்தான் யார்?
#17. சந்தை ஒழுங்கு முறையை அறிமுகம் செய்தவர் யார்?
#18. பாபர் நாமாவை எழுதியவர் யார்?
#19. இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்டவர் யார்?
#20. காந்தார கலை யாருடைய ஆட்சியில் முக்கியத்துவம் அடைந்தது?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.






